ஆலாம் இம்பியான்
சா ஆலாம் மாநகர்ப் பகுதியில் ஒரு நகரியம்ஆலாம் இம்பியான், என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், சா ஆலாம் மாநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நகரியம் ஆகும். தாமான் செரி மூடா அருகே அமைந்துள்ள இந்த நகரியம் சா ஆலாம் பிரிவு 25 என்றும் அழைக்கப்படுகிறது.
Read article
Nearby Places

சா ஆலாம்

கோத்தா கெமுனிங்
மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

சா ஆலாம் கொமுட்டர் நிலையம்
கொமுட்டர் தொடருந்து நிலையம்
பாடாங் ஜாவா கொமுட்டர் நிலையம்
சா ஆலாம் பாடாங் ஜாவா பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் தொடருந்து நிலையம்

புக்கிட் பாடாக் கொமுட்டர் நிலையம்
கிள்ளான் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம்

பாடாங் ஜாவா
மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கிராம நகர்ப் பகுதி

தாமான் செரி மூடா
சா ஆலாம் மாநகர்ப் பகுதியில் ஒரு முக்கிய நகரம்